உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக 2016 நவம்பரில்சன்வே டை ஹூலைட் தொடர்ந்து எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 93 பீட்டா பிளாப் வேகத்தில் செயல்படும் திறனுடைய இக்கணினியை அடுத்து அமெரிக்காவின் செகுயா மற்றும் டைட்டன் ஆகிய அதிவேகக் கணினிகள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கூ20 கிரிக்கெட் போட்டிகள் 2017 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு […]