Devotional News

நெல்லை அழகிய கூத்தர் திருக்கோவில் திருவாதிரை விழா 20-May-2020

நெல்லை .அழகிய கூத்தர் திருக்கோவில் இன்று பக்தர்கள் இல்லாமல் திருவாதிரை விழா நடைபெற்றது ,நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில் இன்று வைகாசி மாத திருவாதிரை 20-May-2020 விழா சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் அழகிய கூத்தர் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது ,சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள் பாலித்தார், ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *