Competitive Exams Exam Notifications

UPSC EXAM – New Date Announced! – 2020 Exam Dates

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக, நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு நிலைமையை மறு ஆய்வு செய்யத பின் ஜூன் 5 ஆம் தேதி யுபிஎஸ்சி பரீட்சைகளின் திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என […]