Competitive Exams Current Information

General Knowledge for Competitive Exam – Current Affairs -1

 1. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது?

அ) ஏதென்ஸ்    ஆ) மான்செஸ்டர்

இ) டோக்கியோ  ஈ) மெல்போர்ன்

 1. எந்த இந்திய ரெயில்வே, உலகிலுள்ள பழமைச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது?

அ) நீலகிரி ரெயில்   ஆ) தென்னிந்திய ரெயில்வே

இ) மும்பை  ரெயில்வே  ஈ) மத்திய ரெயில்வே

 1. 2005-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?

அ) மேனகா காந்தி   ஆ) மகேஸ்வேதா தேவி

இ) ஷியாம் பெனகல்

ஈ) சோனியா காந்தி

 1. 2002-ஆம் ஆண்டில் 32-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?

அ) கான்பூர் ஆ) டில்லி

இ) பஞ்சாப்  ஈ) ஹைதராபாத்

 1. 1999-இல் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஐஊ-814) எங்கு தரையிறங்கியது?

அ) கண்டஹார்  ஆ) காபூல்

இ) கராச்சி  ஈ) கான்பூர்

 1. 2005-ஆம் ஆண்டில் அன்னிய நாட்டு கடன்களின் தொகை எவ்வளவு?

அ) 110 பில். டாலர்கள்    ஆ) 98.7 பில். டாலர்கள்

இ) 123.3 பில். டாலர்கள்   ஈ) 111.7 பில். டாலர்கள்

 1. நேரு விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

அ) சிறுவர்களுக்கு

ஆ) உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு

இ) இராணுவத்தில் உள்ளவர்களுக்கு

ஈ) காவல்துறையில் உள்ளவர்களுக்கு

 1. 2007-ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெற்றன?

அ) இந்தியா ஆ) தென்னாப்பிரிகா

இ) மேற்கிந்திய தீவுகள்   ஈ) இங்கிலாந்து

 1. ஏழு நீரிணைகளையும் நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரர் யார்?

அ) அனிதா  ஆ) செபாஸ்டியன்

இ) மிஹிர் சென்     ஈ) குற்றாலீஸ்வரன்

 1. கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பெயர்

அ) வெங்கடாசலையா    ஆ) சுப்ரமணியம் குழு

இ) வர்மா குழு  ஈ) ஜெயின் குழு

 1. ஆந்திர சட்டசபையில் சபாநாயகராக பணியாற்றிய பெண்மணி

அ) நந்தினி சத்பதி    ஆ) பரமிதா சௌத்ரி

இ) பிரதிபா பாரதி    ஈ) உமா பாரதி

 1. மிசோரமின் தற்போதைய முதலமைச்சர் யார்?

அ) லால் டெங்கா    ஆ) பெரிதனகா

இ) சோரம்தங்கா ஈ) ஒகுபுச்சி டோகா

 1. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

அ)  ஒய்.கே. சபர்வால் ஆ) பி.என். கிர்பால்

இ) வி.என். காரே     ஈ) கே.சி.பாலகிருஷ்ணன்

 1. ராஜஸ்தானின் முதலமைச்சர் யார்?

அ) வசுந்தரா ராஜே சிந்தியா

ஆ) கானிகான் சௌத்ரி

இ) ஷீலா தீட்சித் ஈ) திக்விஜய் சிங்

 1. 14-வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) மாண்ட்கோபே    ஆ) வியன்னா

இ) கோலாலம்பூர்    ஈ) ஹவானா

 1. 3-வது ’ஏசியன் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) கொழும்பு    ஆ) கராச்சி

இ) வியன்டியான் ஈ) லண்டன்

 1. உலகிலேயே மிகப்பெரிய தபால் தலை தொகுப்பு யாரிடம் உள்ளது?

அ) எலிசபெத் ராணி  ஆ) புரூனே சுல்தான்

இ) எலிசபெத் டெய்லர்    ஈ) சுஜாதா மனோகர்

 1. சர்வதேச தடகளப் பந்தயங்களில் 100 பதக்கங்களை வென்றுள்ள இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை யார்?

அ) ரோசாக்குட்டி ஆ) பி.டி. உஷா

இ) அஸ்வினி நாச்சப்பா   ஈ) ஷைனி வில்சன்

 1. 2006-ஆம் ஆண்டில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?

அ) பிரான்சு ஆ) ஜெர்மனி

இ) ஜப்பான், தென்கொரியா

ஈ) நார்வே

 1. தேசிய மகளிர் கமிஷனின் தற்போதைய தலைவர்

அ) பூர்ணிமா அத்வானி   ஆ) ஜானகி பட்நாயக்

இ) கிரிஜா வியாஸ்  ஈ) அருந்ததி ராய்

 

விடைகள்

 1. அ  2.   அ  3.   ஆ  4.   ஈ   5.   அ  6.   இ  7.   ஆ  8.    இ  9.   ஈ   10.  ஆ
 2. இ  12.  இ  13.  ஈ   14.  அ  15.  ஈ   16.  இ  17.  அ  18.    ஆ  19.  ஆ  20.  இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *