Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -2

  1. தமிழ்நாட்டில் எங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது?

அ) திருச்சி  ஆ) கன்னியாகுமரி

இ) மதுரை ஈ) சென்னை

  1. தமிழகத்தின் பெரிய துறைமுகம் எது?

அ) கொச்சி ஆ) விசாகப்பட்டினம்

இ) சென்னை    ஈ) தூத்துக்குடி

  1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ஊஞஆ) பொதுச் செயலாளர் யார்?

அ) வைத்தியலிங்கம் ஆ) பிரகாஷ் கராட்

இ) பி.வி. நரசிம்ம ராவ்   ஈ) இராமதாஸ்

  1. நுகர்வோர் நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?

அ) 1993     ஆ) 1991

இ) 1980     ஈ) 1990

  1. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓடுபாதை எந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

அ) புனே    ஆ) கொச்சி

இ) டெல்லி ஈ) மும்பை

  1. இந்தியாவில் தற்போதைய (31.03.2006) பணவீக்கம் எவ்வளவு?

அ) 4.33 ரூ  ஆ) 6.2 ரூ

இ) 4.1 ரூ   ஈ) 8.4 ரூ

  1. நைரோபியில் நடைபெற்ற எல்.ஜி. கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் வெற்றி பெற்ற நாடு எது?

அ) இங்கிலாந்து ஆ) இந்தியா

இ) தென்னாப்பிரிக்கா     ஈ) ஆஸ்திரேலியா

  1. தற்போதைய நேபாள மன்னரின் பெயர் என்ன?

அ) பகதூர் சிங்   ஆ) பிரேந்திரர்

இ) பட்டாரை    ஈ)  ஞானேந்திரா வீர்வீக்ரம் ஷா

  1. பில் கேட்ஸ் என்பவர் யார்?

அ) அமெரிக்க ஜனாதிபதி

ஆ) கம்ப்யூட்டர் வல்லுநர்

இ) நடிகர்   ஈ) பாப் பாடகர்

  1. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
  2. ரஞ்சிக் கோப்பை      a) டேபிள் டென்னிஸ்
  3. சந்தோஷ் கோப்பை    b)     கிரிக்கெட்
  4. தயான் சந்த் கோப்பை   c) கால்பந்து
  1. பார்னா பெல்லக் கோப்பை  d) ஹாக்கி

குறியீடுகள் :

அ) 1-a, 2-c, 3-b, 4-d   ஆ) 1-b, 2-c, 3-a, 4-d

இ) 1-a, 2-c, 3-d, 4-b   ஈ) 1-b, 2-c, 3-d, 4-a

  1. மகஸேஸே விருது யாரால் வழங்கப்படுகிறது?

அ) பிரிட்டன் நாட்டினரால்

ஆ) பிலிப்பைன்ஸ் நாட்டினரால்

இ) இந்திய நாட்டினரால்

ஈ) அமெரிக்க நாட்டினரால்

  1. இறைவனுக்கு உணவாக ரொட்டி படைக்கப்படும் கோவில் எது?

அ) மேல்கோட்டை   ஆ) ஆழ்வார் திருநகரி

இ) திருப்பதி ஈ) ஸ்ரீரங்கம்

  1. பர்மாவின் தற்போதைய பெயர் என்ன?

அ) ரங்கூன் ஆ) பர்மா

இ) மியன்மார்   ஈ) இவை எதுவுமில்லை

  1. இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் யார்?

அ) திக்விஜய் சிங்    ஆ) பிரணாப் முகர்ஜி

இ) அர்ஜுன் சிங்     ஈ) ஏ.கே. அந்தோனி

  1. அமெரிக்காவின் திரைப்பட நகர் ஹாலிவுட் என்றால் சென்னைக்கு ——–

அ) கோடம்பாக்கம்    ஆ) எம்.ஜி. ஆர். திரைப்பட நகர்

இ) ஏ.வி.எம். நகர்    ஈ) பாலிவுட்

  1. உத்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யார்?

அ) கல்ராஜ் மிஸ்ரா  ஆ) கல்யாண் சிங்

இ) முலாயம் சிங் யாதவ் ஈ) மாயாவதி

  1. சீனாவின் தற்போதைய அதிபர் யார்?

அ) ஹூ ஜின்டாவ்   ஆ) ஹோசிமின்

இ) ஸன்யாட் ஸென் ஈ) சீன் லீ

  1. தமிழ் நாட்டின் தற்போதைய மகளிர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் யார்?

அ) செந்தமிழ் செல்வி ஆ) டாக்டர் பூங்கோதை

இ) பா. வளர்மதி

ஈ) விஜயலட்சுமி பழனிச்சாமி

  1. தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரின் பெயர் என்ன?

அ) சிவராஜ் பட்டீல்   ஆ) ஜானேஸ்வர் மிஸ்ரா

இ) அர்ஜுன் சிங் ஈ) சரத் பவார்

  1. முதல் உலக உணவு மாநாடு எந்த ஆண்டு நடை பெற்றது?

அ) 1960 ஆ) 1974

இ) 1985     ஈ) 1986

 

விடைகள்

21. ஆ 22. இ 23. ஆ 24. ஈ 25. ஆ 26. அ 27. இ 28. ஈ 29. ஆ 30. ஈ
31. ஆ 32. ஈ 33. இ 34. ஈ 35. அ 36. ஈ 37. அ 38. ஆ 39. அ 40. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *