Competitive Exams Current Information General Awareness General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -3

தற்போதைய போப் யார்? அ) செயின்ட் ஜோசப் ஆ) போப் ஜான் பால் ஐ இ) கார்டினல் ஜோசப் ரட்சிங்கர் (பெனடிக்ட் 16) ஈ) செயின்ட் பிரான்சிஸ் பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார்? அ) ஏ.பி. வாஜ்பாய்    ஆ) எல். கே. அத்வானி இ) ராஜ்நாத் சிங் ஈ) வெங்கையா நாயுடு 1998-ஆம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது? அ) டாக்கா  ஆ) கான்பூர் இ) ஹைதராபாத் […]