Competitive Exams Current Information General Awareness General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -3

 1. தற்போதைய போப் யார்?

அ) செயின்ட் ஜோசப் ஆ) போப் ஜான் பால் ஐ

இ) கார்டினல் ஜோசப் ரட்சிங்கர் (பெனடிக்ட் 16)

ஈ) செயின்ட் பிரான்சிஸ்

 1. பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார்?

அ) ஏ.பி. வாஜ்பாய்    ஆ) எல். கே. அத்வானி

இ) ராஜ்நாத் சிங் ஈ) வெங்கையா நாயுடு

 1. 1998-ஆம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது?

அ) டாக்கா  ஆ) கான்பூர்

இ) ஹைதராபாத் ஈ) டில்லி

 1. அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையின் பெயர் என்ன?

அ) பளிங்கு மாளிகை     ஆ) பச்சை மாளிகை

இ) வெள்ளை மாளிகை   ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

 1. புதிய ஆயிரமாண்டின் (2000) முதல் சூரிய உதயம் எங்கு நிகழ்ந்தது?

அ) வங்காள விரிகுடா    ஆ) கேம்ப்பெல் விரிகுடா

இ) அரபிக்கடல்  ஈ) கருங்கடல்

 1. ‘சத்தியம் சிவம் சுந்தரம் என்பது எந்த அரசு நிறுவனத்தின் தாரக மந்திரம்?

அ) தூர்தர்ஷன்   ஆ) ஆகாஷவாணி

இ) சுற்றுலாத் துறை ஈ) ரயில்வே

 1. ஷரத் பவார் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் என்ன?

அ) பகுஜன் சமாஜ் கட்சி   ஆ) தேசியவாத காங்கிரஸ்

இ) திரிணாமுல் காங்கிரஸ்

ஈ) மகாராஷ்ரா விகாஸ் கட்சி

 1. 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி எந்த நகரத்தில் அதிகமாக மக்கள் தொகை உள்ளது?

அ) கொல்கத்தா ஆ) சென்னை

இ) மும்பை ஈ) டில்லி

 1. தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய தலைவர் (சபாநாயகர்) யார்?

அ) பரிதி இளம்வழுதி     ஆ) சுதர்சனன்

இ) ஆவுடையப்பன்   ஈ) காளிமுத்து

 1. தற்போதைய ருஷ்ய அதிபர் யார்?

அ) விளாடிமிர் புடின் ஆ) எல்ட்ஸின்

இ) கோர்பச்சேவ் ஈ) பிரஷ்னேவ்

 1. 2004-ம் ஆண்டுக்கான ‘திருவள்ளுவர் விருது பெற்றவர் யார்?

அ) முத்துக்குமாரசாமி ஆ) வலம்புரி ஜான்

இ)  முனுசாமி   ஈ) வைரமுத்து

 1. பிரிட்டிஷ் ஃபார்முலா-3 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார்?

அ) கார்த்திக் முரளி

ஆ) நாராயண் கார்த்திகேயன்

இ) பகதூர் பிரசாத்    ஈ) சந்தீப் முகர்ஜி

 1. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருந்த தீவிரவாதிகளின் பெயர் என்ன?

அ) எல்.டி.டி.ஈ    ஆ) தாலிபான்

இ) புஜாரிகள்    ஈ) ஜே. கே. எல். எஃப்

 1. ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும்?

அ) 1   ஆ) 3

இ) 2   ஈ) 4

 1. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் பெற்றுள்ள சர்வதேச விருதின் பெயர்

அ) டெம்பிள்டன் ஆ) கிராமி

இ) ஸ்வராலயா  ஈ) வோல்வோ

 1. தமிழ்நாட்டின் முதல் பார்வையற்ற வழக்குரைஞர் யார்?

அ) நாகேந்திர சிங்    ஆ) பஞ்சாபகேசன்

இ) விஜயகுமார் ஈ) பட்டேல்

 1. 2007-ஆம் ஆண்டில் ’கீர்த்தி சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது?

அ) தீரேந்திர சிங் அத்ரி

ஆ) ஷிரிங் டார்ஜி

இ) அனில் குமார்    ஈ) குல்பீர் சிங் ஷர்னா

 1. இந்தியாவின் இரயில்வே துறை அமைச்சர் யார்?

அ) பரூக் அப்துல்லா ஆ) லாலு பிரசாத் யாதவ்

இ) ராம்விலாஸ் பஸ்வான்    ஈ) மம்தா பானர்ஜி

 1. ‘பாரத் விருது வாங்கிய இரு சகோதரர்களின் பெயர் என்ன?

அ) அசோக் குமார், கிஷோர் குமார்

ஆ) ராஜ்கபூர், சசிகபூர்

இ) சாருஹாசன், கமல்ஹாசன்

ஈ) சஞ்சய் தத்,  சுனில் தத்

 1. இராஜ்ய சபாவின் தற்போதைய தலைவர் யார்?

அ) பைரோன்சிங் ஷெகாவத்

ஆ) அருண் ஜேட்லி

இ) ஜஸ்வந்த் சிங்    ஈ) முகமது ஹமீத் அன்சாரி

 

விடைகள்

41. இ   42. இ   43. அ   44. இ   45. ஆ   46. அ   47. ஆ   48. இ   49. இ   50. அ
51. அ   52. ஆ   53. ஆ   54. ஈ   55. ஈ   56. ஆ   57. ஈ   58. ஆ   59. இ   60. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *