Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs – 4

 1. 2005-ஆம் ஆண்டில் மொனாகோ உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

அ) பென் ஜான்ஸன்  ஆ) அஞ்சு பாபி ஜார்ஜ்

இ) பீனா மோள்  ஈ) கார்ல் லூயிஸ்

 1. மியான்மாரில் (பர்மா) ஓடும் முக்கிய நதியின் பெயர் என்ன?

அ) யமுனை ஆ) கங்கை

இ) ஐராவதி ஈ) நர்மதா

 1. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி நிறுவப் பட்டுள்ள இடம்

அ) காவனூர்     ஆ) டேராடூன்

இ) பூரி ஈ) தேவஸ்தல்

 1. இந்திய அணு ஆராய்ச்சி விஞ்ஞானி யார்?

அ) சி.வி. ராமன் ஆ) கஸ்தூரி ரங்கன்

இ) அப்துல் கலாம்   ஈ) ஹோமிபாபா

 1. 1990-ல் பாரத ரத்னா பட்டம் பெற்ற தென்னாப்பிரிக்கத் தலைவர் யார்?

அ) சினுவா அச்சிபே ஆ) நெல்சன் மண்டேலா

இ) பிஷப் டூட்டூ  ஈ) வி.எஸ். நைபால்

 1. 2004-ம் ஆண்டில் ‘பாரதியார் விருது வழங்கப்பெற்றவர்

அ) நெடுமாறன்  ஆ) சீனி விசுவநாதன்

இ) காமராசன்   ஈ) இளையபெருமாள்

 1. இந்தியாவின் இறக்குமதிப் பொருள்களுள் முக்கியமானது?

அ) சென்ட் வகைகள் ஆ) மருந்துப்பொருட்கள்

இ) பெட்ரோல்   ஈ) அழகுப்பொருட்கள்

 1. தமிழ்நாட்டில் முதல் ‘சமத்துவபுரம் எங்கு அமைக்கப் பட்டது?

அ) மேலக்கோட்டை  ஆ) தேனி

இ) மேலூர்  ஈ) திருச்சி

 1. 1999-ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற சீனப் பிராந்தியம் எது?

அ) ஹாங்காங்   ஆ) தைவான்

இ) ஷாங்காய்    ஈ) மக்காவ்

 1. பரதக் கலையில் புகழ் பெற்றவர் யார்?

அ) பிர்ஜூ மகராஜ்    ஆ) பாரதி சிவாஜி

இ) பாலசரஸ்வதி    ஈ) மேற்கூறிய யாருமில்லை

 1. இந்தியாவுடன் எந்த நாடு பெட்ரோல் குழாய்கள் அமைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது?

அ) அமெரிக்கா   ஆ) சவுதி அரேபியா

இ) பாகிஸ்தான் ஈ) பங்களாதேஷ்

 1. 2007-ல் ’ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது?

அ) பஞ்சாப்  ஆ) மும்பை

இ) ராஜஸ்தான்  ஈ) நாக்பூர்

 1. தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை அடைந்த நாட்டின் பெயர் என்ன?

அ) நிகராகுவா   ஆ) கேப்டவுன்

இ) ஜாம்பியா    ஈ) நமீபியா

 1. அடுத்தடுத்து இரு பெண்மணிகள் முதல்வராகப் பொறுப்பேற்ற மாநிலம் எது?

அ) ஆந்திரா ஆ) பீகார்

இ) டெல்லி ஈ) மிசோரம்

 1. இந்தியாவில் முதன்முதலில் புகைவண்டி ஓட்டிய பெண்மணி யார்?

அ) நக்மா   ஆ) மும்தாஜ்

இ) பாத்திமா     ஈ) ரஸியா

 1. பர்மாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் பெண்மணி யார்?

அ) மாதுரி சூகி   ஆ) ஐராவதி

இ) ஆங் சான் சூகி   ஈ) யங்கோன் சூகி

 1. சீனப் பெருஞ்சுவரின் நீளம் என்ன?

அ) 3,560 கி.மீ.    ஆ) 4,200 கி.மீ.

இ) 2,950 கி.மீ.    ஈ) 3,425 கி.மீ.

 1. விளையாட்டுத் துறையில் ஸ்டாப் வாட்ச் எதற்காகப் பயன்படுகிறது?

அ) உயரத்தை அளக்க     ஆ) நேரத்தை அளக்க

இ) நீளத்தை அளக்க ஈ) இவை ஒன்றுமில்லை

 1. கிராமி விருதுகள் எந்தத் துறையினருக்கு வழங்கப்படுகிறது?

அ)  இசை  ஆ) திரைப்படம்

இ) இலக்கியம்   ஈ) இதழியல்

 1. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கோவில் எது?

அ) திருப்பதி     ஆ) திருவரங்கம்

இ) ஸ்ரீவில்லிபுத்தூர்

ஈ) மதுரை மீனாட்சி அம்மன்

 

விடைகள்

61. ஆ 62. இ 63. அ 64. ஈ 65. ஆ 66. ஆ 67. இ 68. அ 69. ஈ 70. இ
71. ஈ 72. ஆ 73. ஈ 74. இ 75. ஆ 76. இ 77. அ 78. ஆ 79. அ 80. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *