Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -5

 1. அதிக அளவில் எழுத்தறிவு பெற்றோரைக் கொண்டுள்ள மாநிலம்

அ) மிசோரம் ஆ) தமிழ்நாடு

இ) கேரளா  ஈ) பஞ்சாப்

 1. இந்தியாவின் தற்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் யார்?

அ) முரசொலி மாறன் ஆ) அர்ஜுன் சிங்

இ) டாக்டர் பரூக் அப்துல்லா

ஈ) முலாயம் சிங் யாதவ்

 1. நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட விருது

அ) காளிதாஸ் விருது ஆ) அண்ணா விருது

இ) கலைமாமணி ஈ) என்.டி.ஆர். விருது

 1. இராஜ்ய சபாவின் தற்போதைய துணைத் தலைவர் யார்?

அ) சரத் பவார்   ஆ) ரகுமான் கான்

இ) டாக்டர் அன்பு மணி ராமதாஸ்

ஈ) சிவராஜ் பட்டீல்

 1. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் எது?

அ)  நாகர்கோயில்    ஆ) பத்மநாபபுரம்

இ) குளச்சல் ஈ) கன்னியாகுமரி

 1. பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி அதிபர் ஆன ராணுவத் தளபதியின் பெயர்

அ) அயூப் கான் ஆ) பர்வேஸ் முஷாரப்

இ) எர்ஷாத் ஈ) இன்சமாம்

 1. உலகத்திலேயே அதிக நபர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனம் எது?

அ) இந்திய தபால் துறை

ஆ) இந்திய ரயில்வே இலாகா

இ) மின்சார வாரியம் ஈ) இந்தியன் ஏர்லைன்ஸ்

 1. ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்த கமிஷனின் பெயர்

அ) நரசிம்மன்    ஆ) வர்மா

இ) வாத்வா ஈ) ஜெயின்

 1. தற்போதைய மக்களவை எதிர்கட்சித் தலைவர் யார்?

அ) சரத் யாதவ் ஆ) எல்.கே. அத்வானி

இ) பிரகாஷ் சிங் பாதல்   ஈ) கமல் பாண்டே

 1. தீவிரவாதிகளால் கொலையுண்ட பஞ்சாப் முதல்வர் யார்?

அ) சுந்தர் சிங்   ஆ) லோங்கோவால்

இ) பியண்ட் சிங் ஈ) இவர்கள் யாருமில்லை

 1. தற்போதைய தேசிய தொழிலாளர் கமிஷனின் தலைவர்

அ) பரதன்   ஆ) ரவீந்திர வர்மா

இ) ஜலான்  ஈ) ரங்கராஜன்

 1. தற்போதைய ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமரின் பெயர் என்ன?

அ) ஜான் மேஜர் ஆ) பாப் ஹாக்

இ) ஜான் ஹோவர்ட் ஈ) மேற்கூறிய யாருமில்லை

 1. ‘மதராஸ் என்பதை ‘சென்னை என எந்த வருடம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

அ) அக்டோபர், 1996   ஆ) மார்ச், 1995

இ) ஜூலை, 1995     ஈ) மே, 1996

 1. தமிழ்நாட்டிலிருந்து தோன்றிய மருத்துவ முறைக்கு என்ன பெயர்?

அ) யுனானி ஆ) ஆயுர்வேதம்

இ) ஹோமியோபதி   ஈ) சித்த மருத்துவம்

 1. பஞ்சாபின் தற்போதைய முதல்வர் யார்?

அ) லோங்கோவால்   ஆ) பியண்ட் சிங்

இ) அமரீந்தர் சிங்    ஈ) பிரகாஷ்சிங் பாதல்

 1. ஸ்பெயினில் நடைபெற்ற 18-வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்

அ) ஹம்பி  ஆ) விஜயலட்சுமி

இ) ஆரத்தி  ஈ) சரிதா

 1. போடோ இனத்தவரின் போராட்டம் எங்கு நடைபெறுகிறது?

அ) கோவா ஆ) அஸ்ஸாம்

இ) மும்பை ஈ) சிக்கிம்

 1. 2004-ல் நடந்து முடிந்த இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?

அ) ஹபிபீ   ஆ) சுகர்ணோ

இ) சுகார்தோ

ஈ) சுசிலோ பம்பங் யோதாயானோ

 1. 2004-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?

அ) கவி ப்ரதீப்   ஆ) இளையராஜா

இ) அடூர் கோபாலகிருஷ்ணன்

ஈ) மம்மூட்டி

 1. கீழ்க்கண்டவற்றில் சார்க் (ளுஹஹசுஊ) – ன் உறுப்பு நாடுகள் எவை?

அ) இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

ஆ) அமெரிக்கா, கனடா    இ) பிரான்ஸ், இங்கிலாந்து

ஈ) ஜப்பான், பர்மா

 

விடைகள்

81. இ  82. ஆ  83. ஈ  84. ஆ  85. அ  86. ஆ  87. ஆ  88. இ  89. ஆ  90. இ
91. ஆ  92. இ  93. அ  94. ஈ   95. ஈ   96. இ   97. ஆ   98. ஈ  99. இ  100. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *