Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -6

 1. 2007-ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ்” ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

அ) ஐஸ்வர்யா ராய்

ஆ) ஜுல்கியா ரிவாரா மென்டோசா

இ) நடாலி க்ளிபோவா    ஈ) ரியோமோரி

 1. வைரஸ் பற்றி அறிய உதவும் துறை எது?

அ) பயாலஜி     ஆ) வைராலஜி

இ) சோசியாலஜி     ஈ) ஜுவாலஜி

 1. 2008-ல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?

அ) சீனா    ஆ) இந்தியா

இ) அமெரிக்கா   ஈ) கிரீஸ்

 1. சென்னை மாநிலம் எந்த ஆண்டு ‘தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

அ) 1952     ஆ) 1950

இ) 1947     ஈ) 1969

 1. ஜோதிர்மயி சிக்தர் என்பவர் யார்?

அ) பரதக் கலை நிபுணர்

ஆ) கிரிக்கெட் வீரர்

இ) ஓட்டப்பந்தய வீராங்கனை

ஈ) ஹாக்கி வீரர்

 1. இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் யார்?

அ) அர்ஜுன் சிங் ஆ) பிரனாப் முகர்ஜி

இ) முலாயம் சிங் யாதவ் ஈ) மன்மோகன் சிங்

 1. ஹஐனுளு இதன் விரிவாக்கம் என்ன?

அ) அக்வைர்ட் இன்சுலின் டிபிஷியன்ஸி சின்ட்ரோம்

ஆ) ஆண்டி இம்யூனோ டிபிஷியன்ஸி சின்ட்ரோம்

இ) அக்வைர்ட் இம்யூனோ டிபிஷியன்ஸி சின்ட்ரோம்

ஈ) ஆண்டி இந்தியா டிபிஷியன்ஸி சின்ட்ரோம்

 1. தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் யார்?

அ) எல்.கே. ஜா  ஆ) ஒய்.வி. ரெட்டி

இ) ராமகிருஷ்ணன்   ஈ) ப. சிதம்பரம்

 1. சேலம் மாநகராட்சியின் புதிய மேயர் யார்?

அ) சுரேஷ் குமார்    ஆ) மிசா பாண்டியன்

இ) கோபாலகிருஷ்ணன்   ஈ) ரேகா பிரியதர்ஷினி

 1. இலங்கையின் அதிபர் யார்?

அ) ஸ்ரீமாவோ பண்டார நாயகே

ஆ) மகிந்தா ராஜபக்சே    இ) ரனில் விக்ரமசிங்கே

ஈ) சந்திரிகா குமாரதுங்கே

 1. ‘சாத்தானின் கவிதைகள் என்ற தடை செய்யப்பட்ட நூலை எழுதியவர் யார்?

அ) ஆங்சான் சூகி    ஆ) சல்மான் ருஷ்டி

இ) தஸ்லிமா நஸ்ரின்    ஈ) மேற்கூறிய எவருமில்லை

 1. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் யார்?

அ) பில்கேட்ஸ் ஆ) ஆர்க்காடு நவாப்

இ) வேல்ஸ் இளவரசர்    ஈ) மைக்கேல் ஜாக்சன்

 1. 2001-ல் ‘பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?

அ) போர்டோலாய்

ஆ) அடூர் கோபாலகிருஷ்ணன்

இ) லதா மங்கேஷ்கர் ஈ) சங்கர்

 1. நெல் ஆராய்ச்சி செய்த தமிழக விஞ்ஞானி யார்?

அ) சி.வி. ராமன் ஆ) எம். எஸ். சுவாமிநாதன்

இ) இராமர் பிள்ளை  ஈ) மேற்கூறிய யாருமில்லை

 1. உலகிலேயே நிலப்பரப்பில் பெரிய நாடு?

அ) ரஷ்யா ஆ) அர்ஜென்டினா

இ) அமெரிக்கா   ஈ) சீனா

 1. ‘சரஸ்வதி புரஸ்கார் விருது எந்த பாடகருக்கு வழங்கப் பட்டது?

அ)  ஹரிஹரன் ஆ) லதா மங்கேஷ்கர்

இ)  சித்ரா  ஈ) ஜேசுதாஸ்

 1. 2007-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

அ) வி.எஸ். நைபால் ஆ) ஓர்கான் பாமூக்

இ) ஹெரால்டு பின்டர்    ஈ) டோரிஸ் லீஸிங்

 1. தமிழ்நாட்டில் முதலில் உழவர் சந்தை எங்கு நிறுவப்பட்டது?

அ) மதுரை  ஆ) அலங்காநல்லூர்

இ) கோவை ஈ) திருநெல்வேலி

 1. 2006 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வென்ற நாடு எது?

அ) அர்ஜென்டினா    ஆ) கொரியா

இ) ஜெர்மனி ஈ) பிரேஸில்

 1. 2006-ல் பதினெட்டாவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற இடம் எது?

அ) கோலாலம்பூர்    ஆ) விக்டோரியா

இ) மான்செஸ்டர்    ஈ) மெல்போர்ன்

 

விடைகள்

101. ஈ  102. ஆ  103. அ  104. ஈ  105. இ  106. ஆ  107. இ  108. ஆ  109. ஈ 110. ஆ
111. ஆ  112. அ  113. இ  114. ஆ  115. அ  116. ஆ  117. ஈ  118. அ  119. இ  120. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *