Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -7

 1. இந்தியாவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் பெயர் என்ன?

அ) ஆகாஷ் ஆ) பிரித்வி

இ) நாக் ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

 1. 2004-அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றவர் யார்?

அ) ஜான் மேஜர் ஆ) ஜார்ஜ் டிபிள்யூ புஷ்

இ)  ஜார்ஜ் புஷ்   ஈ) பில் கிளிண்டன்

 1. எட்டாவது ‘உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஊர் எது?

அ) தஞ்சாவூர்    ஆ) கும்பகோணம்

இ) திருச்சி ஈ) மதுரை

 1. 10-வது தெற்காசிய விளையாட்டுகள் எங்கு நடைபெற்றன?

அ) காத்மண்டு   ஆ) கொழும்பு

இ) டாக்கா  ஈ) இஸ்லாமாபாத்

 1. இரண்டாம் உலக உணவு மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) ரோம்    ஆ) ருஷ்யா

இ) இந்தியா     ஈ) சீனா

 1. 2006 சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்

தங்கமயில் விருது பெற்ற திரைப்படத்தின் பெயர்

அ) ஹம் தும்    ஆ) வீர் ஜாரா

இ) காட் மதர்    ஈ) தி ஓல்கு பார்பர்

 1. உலகின் 600வது கோடி குழந்தை எங்கு பிறந்தது?

அ) இஸ்ரேல்    ஆ) ஜோர்டான்

இ) கொசாவோ  ஈ) ஜப்பான்

 1. தமிழக அரசின் சின்னமான கோபுரம் எந்த ஆலயத்தின் கோபுரம்?

அ) திருப்பதி     ஆ) திருவண்ணாமலை

இ) ஸ்ரீவில்லிபுத்தூர்   ஈ) திருவரங்கம்

 1. 2001 மக்கட்தொகை கணக்குப்படி கோவையில் மக்கட் தொகை எவ்வளவு?

அ) 42.16 லட்சம்  ஆ) 42.24 லட்சம்

இ) 40.85 லட்சம் ஈ) 41.51 லட்சம்

 1. சிலி நாட்டின் தற்போதைய அதிபர் யார்?

அ) பினோச்செட் ஆ) மைக்கேல் பாச்லெட்

இ) போல் பாட்  ஈ) சுஹார்தோ

 1. இந்தியாவில் தற்போது அதிகமாக விற்பனையாகும் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?

அ) அனடா  ஆ) பென்டியம்

இ) ஹெச். ஐ.பி ஈ) ஐ.பி. எம்

 1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ஐளுசுடீ) தற்போதைய தலைவர் யார்?

அ) டாக்டர் சிதம்பரம் ஆ) மாதவன் நாயர்

இ) டாக்டர் அருணாசலம்

ஈ) யூ.ஆர்.ராவ்

 1. கோவை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) ஜெயந்தி நடராஜன்    ஆ) பி. குழந்தைவேலு

இ) மலரவன்    ஈ) ஆர். வெங்கடாசலம்

 1. மாலத்தீவுகள் நாட்டு அதிபர் யார்?

அ) அப்துல் கய்யூம்   ஆ) யாசர் அராபத்

இ) லெக் வாசர்  ஈ) இவர்களில் யாருமில்லை

 1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகை

அ) ரூ. 50 லட்சம்    ஆ) ரூ. 25 லட்சம்

இ) ரூ. 70 லட்சம்    ஈ) ரூ. 40 லட்சம்

 1. போல் வால்ட் விளையாட்டில் உலக சாதனையாளர் யார்?

அ) ஜெஸ்ஸி ஓவன்ஸ்   ஆ) கார்ல் லூயிஸ்

இ) ஐசின் பயேவா    ஈ) மேற்கூறிய யாருமில்லை

 1. கார்கில் பகுதியில் பாகிஸ்தான் நாட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர்

அ) ஆபரேஷன் ப்ளுஸ்டார்

ஆ) ஆபரேஷன் பூமாலை

இ) ஆபரேஷன் விஜய்    ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

 1. தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

அ) இருங்காட்டுக்கோட்டை

ஆ) பெரம்பலூர்

இ) திருக்கோவிலூர்  ஈ) அறந்தாங்கி

 1. முப்பத்தைந்தாவது இந்தியத் தொழிலாளர் மாநாடு நடைபெற்ற இடம்

அ) சென்னை    ஆ) அகர்தலா

இ) மும்பை ஈ) டெல்லி

 1. தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

அ) 90 சதவிகிதம் ஆ) 73.5 சதவிகிதம்

இ) 100 சதவிகிதம்    ஈ) 50 சதவிகிதம்

 

விடைகள்

121. இ 122. ஆ 123. அ 124. ஆ 125. அ 126. ஈ 127. இ 128. இ 129. ஆ 130. அ
131. ஆ 132. ஆ 133. ஈ 134. அ 135. அ 136. இ 137. இ 138. அ 139. ஈ 140. ஆ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *