Competitive Exams Current Information General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -8

 1. ஆசுகூளு என்ற புதிய ரயில் திட்டம் எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) டிசம்பர் 1996 ஆ) அக்டோபர் 1996

இ) ஜனவரி 1996 ஈ) நவம்பர் 1995

 1. சர்வதேச பயங்கரவாதி பின் லேடன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ) பாகிஸ்தான் ஆ) ஆப்கானிஸ்தான்

இ) ஈராக்    ஈ) துருக்கி

 1. 2001-ல் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களவை உறுப்பினர் யார்?

அ) டெமிர்ச்சன்  ஆ) எம்பெகி

இ) பூலான் தேவி ஈ) நைரேரே

 1. 2007-ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவெர்ஸ் பட்டத்தை வென்றவர் எந்த நாட்டவர்?

அ) ஜப்பான் ஆ) இந்தோனேஷியா

இ) அமெரிக்கா   ஈ) பியூர்டோ ரிக்கா

 1. ஐ.நா. சபை 2007-ம் ஆண்டினை சர்வதேச ———- ஆண்டாக அறிவித்தது.

அ) இயற்பியல்   ஆ) புத்தகங்கள்

இ) கடல்கள்     ஈ) துருசி (ஞடிடயச)

 1. கார் ஜாக்கிங் (கார் கடத்தல்) இப்போது எந்த நாட்டில் அதிகரித்து வருகிறது?

அ) ருமேனியா   ஆ) இங்கிலாந்து

இ) அமெரிக்கா   ஈ) இந்தியா

 1. 2005-ஆம் ஆண்டின் சிறந்த தேசிய நடிகை விருது பெற்றவர் யார்?

அ) ஷில்பாஷெட்டி   ஆ) சாயிஃப் அலி

இ) ஷரிகா ஈ) ஜோதிகா

 1. உலகில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயம் எது?

அ) இந்து சமயம்     ஆ) சமண சமயம்

இ) கிறித்துவ சமயம் ஈ) புத்த சமயம்

 1. 2002-ல் குடல் புற்று நோயால் மரணமடைந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்

அ) ஜெய்சிம்ஹா ஆ) மால்கம் மார்ஷல்

இ) ராமன் லம்பா     ஈ) ஜிம் லேக்கர்

 1. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?

அ) டோக்கியோ  ஆ) அமெரிக்கா

இ) ஜெனீவா     ஈ) மும்பை

 1. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடம் எது?

அ)  காஞ்சீபுரம்   ஆ) ஸ்ரீபெரும்புதூர்

இ) ஸ்ரீஹரிக்கோட்டா     ஈ) ஸ்ரீரங்கம்

 1. தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டில் புகழ்பெற்ற வீராங்கனை யார்?

அ)  பி.டி. உஷா ஆ) அஸ்வினி நாச்சப்பா

இ) நிருபமா வைத்யநாதன்

ஈ) கௌசல்யா

 1. ’ஈக்யுவல் மியூசிக் என்ற நாவலை எழுதியவர் யார்?

அ) அனிதா தேசாய்  ஆ) கிரிஷ் கர்னாட்

இ) விக்ரம் சேத் ஈ) நிராத் சௌத்ரி

 1. இந்தியாவில் அதிக வாசகர் தொகையைத் (94.54 லட்சம்) கொண்ட நாளிதழ் எது?

அ) மலையாள மனோரமா

ஆ) தினத்தந்தி

இ) ஆந்திரப் பிரபா   ஈ) தினமலர்

 1. உலக சுகாதார நிறுவனத்தின் ‘விஷன் 2020 திட்டம் —– ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது.

அ) பார்வை இழப்பை     ஆ) தொழு நோயை

இ) காச நோயை     ஈ)  புற்று நோயை

 1. உலகில் மிக அதிகமான அளவில் விற்பனையாகும் புத்தகம் எது?

அ) கீதை    ஆ) பைபிள்

இ) மகாபாரதம் ஈ) குரான்

 1. மிகக் குறைந்த வயதில் தர வரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை

அ) மோனிகா செலஸ்    ஆ) மார்ட்டினா ஹிங்கிஸ்

இ) ஸ்டெப்பி கிராஃப் ஈ) மேரி பியர்ஸ்

 1. கேரள மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்?

அ) அச்சுதானந்தன்   ஆ) நம்பூதிரிப்பாட்

இ) உம்மன் சாண்டி   ஈ) இ.கே. நாயனார்

 1. ஆசியாவில் விளையாட்டுத் துறையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ) சீனா    ஆ) இந்தியா

இ) ஜப்பான் ஈ) கொரியா

 1. தலாய் லாமா இந்தியாவில் எங்கு தங்கியுள்ளார்?

அ)  சிக்கிம் ஆ) இமயமலை

இ) இமாசலப் பிரதேசம்   ஈ) ஹரியானா

 

விடைகள்

141. ஈ 142. ஆ 143. இ 144. அ 145. ஈ 146. இ 147. இ 148. இ 149. ஆ 150. இ
151. ஆ 152. இ 153. இ 154. ஆ 155. அ 156. ஆ 157. ஆ 158. அ 159. அ 160. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *