Competitive Exams Current Information General Awareness General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -9

 1. பில்லியர்ட்ஸ் துறையில் வல்லுநர் யார்?

அ) கீத் சேத்தி   ஆ) ஷைனி வில்சன்

இ) அஸ்வினி நாச்சப்பா   ஈ) மேற்கூறிய யாருமில்லை

 1. உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பள்ளி

அ) தாகூர் பள்ளி (கொல்கத்தா)

ஆ) சர்ச்பார்க் கான்வென்ட் (சென்னை)

இ) சிட்டி மான்டிசோரி பள்ளி (லக்னோ)

ஈ) செயின்ட் பால் பள்ளி (பாட்னா)

 1. சீனாவின் மக்கள் தொகை எவ்வளவு?

அ) 1231 மில்லியன்   ஆ) 1278.0 மில்லியன்

இ) 1231.5 மில்லியன் ஈ) 1221 மில்லியன்

 1. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் எது?

அ) கோவை ஆ) சென்னை

இ) திருச்சி  ஈ) மதுரை

 1. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

அ) 24   ஆ) 25

இ) 30   ஈ) 31

 1. ப்ளு பசிபிக் என்பது என்ன?

அ) வாத்தகப் பொருட்காட்சி

ஆ) உலகின் வேகமான கணிப்பொறி

இ) கைக்கடிகாரம்    ஈ) ஹாலிவுட் திரைப்படம்

 1. கார் அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கும் நகரம்

அ) சண்டிகர் ஆ) ஹைதராபாத்

இ) கொச்சி ஈ) மைசூர்

 1. முகமூடியும், பிராண வாயுவும் இல்லாமல் எவரெஸ்ட் மலையுச்சியை அடைந்தவர் யார்?

அ) ஹில்லேரி   ஆ) ஈஃப் நார்டன்

இ) டென்சிங்    ஈ) பச்சேந்திரி பால்

 1. 1998-ம் ஆண்டின் சியட் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றவர்

அ) கல்லிஸ் ஆ) கும்ப்ளே

இ) அக்ரம்   ஈ) லாரா

 1. 2004-ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட மொத்த செய்தித்தாள்கள், இதழ்களின் எண்ணிக்கை

அ) 42,871    ஆ) 38,140

இ) 55,780    ஈ) 60,205

 1. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?

அ) ஆங்கிலம்    ஆ) ஸ்பானிஷ்

இ) மாண்டரின்  ஈ) ஹிந்தி

 1. அதியமான் ஆண்ட பிரதேசம் எது?

அ)  வேலூர்  ஆ) தருமபுரி

இ) வந்தவாசி    ஈ) குடந்தை

 1. சூஹஆ – இதை விரிவுபடுத்துக.

அ) சூடிநே ஹனே ஆயலே    ஆ) சூநவ ஹசநய ஆநயளரசநன

இ) சூடிே-ஹடபைநேன ஆடிஎநஅநவே

ஈ) சூடிே ஹடபைநேன ஆடிரவேயளைே

 1. தமிழ்நாட்டில் எந்தப் பெண்மணி முதன்முதலாக பேருந்து ஓட்டுனராக நியமிக்கப்பட்டார்?

அ) பி. சாந்தகுமாரி   ஆ) மெய்யம்மை

இ) சாவித்திரி    ஈ) லீலாவதி

 1. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்போதைய தலைவர் யார்?

அ) சுரேஷ்  ஆ) ஜக்மோகன் டால்மியா

இ) ஆதித்தன்    ஈ) சுரேஷ் கல்மாதி

 1. தமிழ்நாட்டின் காவல்துறை அமைச்சர் யார்?

அ) மு.க. ஸ்டாலின்  ஆ) மு. கருணாநிதி

இ) க. அன்பழகன்    ஈ) ஆற்காடு வீராசாமி

 1. இந்தி மொழிக்குப் பின் அதிக திரைப்படங்கள் எந்த மொழியில் வெளியாகின்றன?

அ) கன்னடம்    ஆ) மலையாளம்

இ) தெலுங்கு    ஈ) தமிழ்

 1. இந்தியாவின் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் யார்?

அ) முலாயம் சிங் யாதவ் ஆ) பைரோன்சிங் ஷெகாவத்

இ) பி.எம். சயீத் ஈ) முகமது ஹமீத் அன்சாரி

 1. நாகலாந்தின் தற்போதைய ஆளுநரின் பெயர் என்ன?

அ) கிருஷ்ண காந்த் ஆ) சியாமல் தத்தா

இ) குமாரி பஜ்பாய்   ஈ) கே. சங்கரநாராயணன்

 1. சிவசேனாவின் தலைவர் பெயர் என்ன?

அ) எல்.கே. அத்வானி ஆ) லல்லு பிரசாத் யாதவ்

இ) பால் தாக்கரே    ஈ) மேற்கூறிய யாருமில்லை

 

விடைகள்

161. அ 162. இ 163. ஆ 164. ஆ 165. ஈ 166. ஆ 167. ஆ 168. ஆ 169. அ 170. ஈ
171. இ 172. ஆ 173. இ 174. அ 175. ஈ 176. ஆ 177. இ 178. ஈ 179. ஈ 180. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *