Competitive Exams Current Information General Awareness General Knowledge

General Knowledge for Competitive Exam – Current Affairs -10

  1. ஆந்திரா மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்?

அ) என்.டி.ராமாராவ்  ஆ) சிவபார்வதி

இ) பங்காரப்பா   ஈ) ராஜசேகரரெட்டி

  1. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் நகரம்

அ) பெங்களூர்   ஆ) டெல்லி

இ) சண்டிகர் ஈ) கான்பூர்

  1. இறகுப் பந்து ஆட்டத்தில் புகழ் பெற்ற இந்தியர் யார்?

அ) விஜயலட்சுமி ஆ) பிரகாஷ் படுகோனே

இ) விஜய் அமிர்தராஜ்     ஈ) அபர்ணா சுவரூப்

  1. 2007-ல் பத்திரிக்கை துறைக்கான ’மகசேசே விருது பெற்றவர் யார்?

அ) தெலன் மஸ்துகி      ஆ) பி. சாயநாத்

இ) டாக்டர் வீ. சாந்தா    ஈ) பார்க் வோன் ஸுன்

  1. உலகிலேயே மிகச்சிறிய நாடு எது?

அ) வாட்டிகன்   ஆ) ஜப்பான்

இ) பாகிஸ்தான் ஈ) சிங்கப்பூர்

  1. தமிழ்நாட்டின் உயரமான சிகரம் எது?

அ) ஏற்காடு ஆ) தொட்டபெட்டா

இ) உதகமண்டலம்   ஈ) குன்னூர்

  1. தமிழ்நாடு, நாட்டின் நெசவுத் தேவையில் ____ அளவினைப் பூர்த்தி செய்கிறது

அ) பத்தில் ஒரு பங்கு ஆ) மூன்றில் ஒரு பங்கு

இ) நான்கில் ஒரு பங்கு   ஈ) எட்டில் ஒரு பங்கு

  1. 2006-ல் தமிழக அரசின் ’கல்பனா சாவ்லா விருது பெற்றவர்

அ) ரேஷ்மா சர்மா    ஆ) வசந்தா கந்தசாமி

இ) திலகவதி    ஈ) அமல மேரி

  1. 2006-ல் ஏஷியாட் போட்டிகள் எங்கு நடைபெற்றன?

அ) தோஹா (கட்டார்) ஆ) மேற்கிந்தியத் தீவுகள்

இ) ஆஸ்திரேலியா   ஈ) இந்தியா

  1. ‘எரித்ரியா என்ற நாடு எந்த வருடம் விடுதலை அடைந்தது?

அ) 1992     ஆ) 1993

இ) 1991     ஈ) 1990

  1. இந்தியாவின் தற்போதைய வர்த்தக அமைச்சர் யார்?

அ) இந்திரஜித் குப்தா ஆ) கமல்நாத்

இ) முகமது தஸ்லிமுதீன்

ஈ) முஹிராம் சைக்கியா

  1. கடலியல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள கடற்படைக் கப்பல்

அ) சாகர் சாம்ராட்    ஆ) கனிஷ்கா

இ) விக்ராந்த்    ஈ) அசோகா

  1. இராஜ்ய சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

அ) ஆறு ஆண்டுகள்  ஆ) ஐந்து ஆண்டுகள்

இ) நான்கு ஆண்டுகள் ஈ) மூன்று ஆண்டுகள்

  1. மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வர் யார்?

அ) புத்ததேவ் பட்டாசார்யா

ஆ) மோதிலால் வோரா

இ) முலாயம் சிங் யாதவ் ஈ) இவர்களில் யாருமில்லை

  1. குஜராத்தின் தற்போதைய முதல்வர் யார்?

அ) அத்வானி    ஆ) ராப்ரி தேவி

இ) மாயாவதி    ஈ) நரேந்திர மோடி

  1. ‘பாகிஸ்தானுக்கு இரயில் பயணம் என்ற நூலை எழுதியவர்

அ) ரவி சாஸ்திரி     ஆ) குஷ்வந்த் சிங்

இ) விஜய் அமிர்தராஜ்     ஈ) மேற்கூறிய யாருமில்லை

  1. வாட்டிகன் நகரின் மக்கள் தொகை, பரப்பளவு எவ்வளவு?

அ) சுமார் 1750 மக்கள், 53 ஹெக்டேர்

ஆ) 1500 மக்கள், 50 ஹெக்டேர்

இ) சுமார் 1000 மக்கள், 44 ஹெக்டேர்

ஈ) 200 மக்கள், 55 ஹெக்டேர்

  1. தொட்டபெட்டாவின் உயரம் என்ன?

அ) 2520 மீ ஆ) 2640 மீ

இ) 2530 மீ ஈ) 2611 மீ

  1. சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவர் யார்?

அ) முலாயம் சிங் யாதவ் ஆ) சீதாராம் எசூரி

இ) அர்ஜுன் சிங்     ஈ) மேற்கூறிய யாருமில்லை

  1. 2007-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி காவல்துறை பதக்கம் பெற்ற காவல் துறை அதிகாரி யார்?

அ) விஜயகுமார்  ஆ) பாண்டியன்

இ) எஸ். நடராஜன்   ஈ) ஆர்.முருகேசன்

 

விடைகள்

181. ஈ 182. அ 183. ஆ 184. ஆ 185. அ 186. ஆ 187. இ 188. ஆ 189. அ 190. ஆ
191. ஆ 192. இ 193. அ 194. அ 195. ஈ 196. ஆ 197. இ 198. ஆ 199. அ 200. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *