Current Information

வேம்கோ புயல் – Wemco storm

“வேம்கோ புயல்” தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்° மற்றும் வியட்நாம் பல்வேறு தீவுகள் அடங்கிய நாடுகளாகும். அந்த நாட்டில் 7,600-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. பிலிப்பைன்° நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 20 புயல்கள் கடந்து சென்றுள்ளன. 22-வது புயலாக `வேம்கோ’, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் ககாயன் பள்ளத்தாக்கு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். லூஸான், தலைநகர் […]