Current Information

வேம்கோ புயல் – Wemco storm

“வேம்கோ புயல்”
தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்° மற்றும் வியட்நாம் பல்வேறு தீவுகள் அடங்கிய நாடுகளாகும். அந்த நாட்டில் 7,600-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. பிலிப்பைன்° நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 20 புயல்கள் கடந்து சென்றுள்ளன. 22-வது புயலாக `வேம்கோ’, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் ககாயன் பள்ளத்தாக்கு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். லூஸான், தலைநகர் மணிலா பகுதிகளிலும் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *