Current Information General Info

உலகின் 100 சிறந்த நகரங்கள் 2020-21

உலகின் 100 சிறந்த நகரங்கள்

உலகின் 100 நகரங்களுக்கான (2020 – 2021) தரவரிசைப் பட்டியலை கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்த ‘ரெஸோனன்° கன்சல்டன்சி லிமிடெட்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி 62-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுப் பட்டியலில் டெல்லி 81-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 19 இடங்கள் முன்னேறியுள்ளது.
உலககெங்கிலும் உள்ள சிறந்த நகரங்களை தரவரிசைப்படுத்த அந்த இடங்களின் தரம், நற்பெயர் மற்றம் மிகவும் திறமையானவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகத் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள் உள்ளிட்டவை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றனர். உலகின் 100 சிறந்த நகரங்கள் பட்டியலில் 10 இடங்களை லண்டன், நியூயார்க், பாரி°, மா°கோ, டோக்கியோ, துபாய், சிங்கப்பூர், பார்சிலோனா, லா° ஏஞ்சல்°, மாட்ரிட் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *