Current Information

பருவநிலை லட்சிய உச்சி மாநாடு 2021 பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு

பருவநிலை லட்சிய உச்சி மாநாடு 2021 பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு 2020 டிசம்பர் லண்டனில் நடைபெறவுள்ள பருவநிலை லட்சிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 12-இல் நடைபெறும் இந்த மாநாடு, பல்வேறு நாடுகள் பருவநிலை தொடர்பாக நீண்டகால அடிப்படையில் புதிய திட்டங்களை அறிவிக்கவும், வியூகங்களை வகுக்கவும், புதிய பருவநிலைக்கான நிதி உறுதிமொழிகளை ஏற்கவும் சிறந்த தளமாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]