மேட்டர்ஹார்ன் சிகரத்தின் உச்சியில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி கொரோனாவை எதிர்கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளை °விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்° மலைத்தொடரிலுள்ள 4,478 மீட்டர் உயரம் கொண்ட, ‘மேட்டர்ஹார்ன்’ என்ற சிகரத்தின் உச்சியில் அந்நாட்டைச் சேர்ந்த ஒளியியல் கலைஞர் ஜெர்ரி ஹாஃப்°டெடர் என்பவர் படமாக ஒளிரச் செய்து வருகிறார். அந்த வகையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கிலும், ஒற்றுமையை வெளிகாட்டும் விதத்திலும் அந்த சிகரத்தின் […]
Day: December 6, 2020
India blocks 43 more mobile apps – Current Affairs
India blocks 43 more mobile apps Ministry of Electronics and Information Technology, Government of India on 24th November, 2020 issued an order under section 69A of the Information Technology Act blocking access to 43 mobile apps. This action was taken based on the inputs regarding these apps for engaging in activities which are prejudicial to […]
இந்தியா-பங்காளதேஷ் உறவு (Bilateral Relations)
இந்தியா-பங்காளதேஷ் உறவு(Bilateral Relations) இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 20 பயிற்சி பெற்ற குதிரைகள், 10 மோப்ப நாய்களை பங்களாதேஷ் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பரிசளித்தது. இந்த நிகழ்ச்சி இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள பெட்ரோபோல்-பெனோபோல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நடந்தது. இது இரு நாடுகளின் பர°பர உறவிற்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது. Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA Join us our Telegram Groups : https://t.me/way2tips Join us […]
ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்
ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அண்மையில் ரஷ்யா முன்னிலையில் அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையே சர்ச்சைக்குரிய “நகோர்னோ-கராபக்” பிராந்தியம் தொடர்பான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகார்னோ-கராபக்கையொட்டிய சில பகுதிகளை விட்டுத்தர ஆர்மீனியா ஒப்புக்கொண்டது. ஆர்மீனியப் பழங்குடியினரை பெரும்பான்மையாகக் கொண்ட நகோர்னோ-கராபக் பிராந்தியம், அஜர்பைஜானின் ஓர் அங்கமாக இருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆர்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்ச்சைக்குரிய […]
இந்தியா-இத்தாலி இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா-இத்தாலி இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜிஸப் கான்ட்டி இடையே காணொலி வழியில் 6 நவம்பர் 2020 அன்று சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒப்பந்தங்களை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஐ.நா. சபை தீர்மானங்களுக்கு ஏற்ப மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், சட்டவிதிகள், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து பயங்கரவாதத்தை தடுக்கவும், அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் விரிவான […]