Current Information

இந்தியா-பங்காளதேஷ் உறவு (Bilateral Relations)

இந்தியா-பங்காளதேஷ் உறவு(Bilateral Relations)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 20 பயிற்சி பெற்ற குதிரைகள், 10 மோப்ப நாய்களை பங்களாதேஷ் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பரிசளித்தது. இந்த நிகழ்ச்சி இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள பெட்ரோபோல்-பெனோபோல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நடந்தது. இது இரு நாடுகளின் பர°பர உறவிற்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *