Current Information

மேட்டர்ஹார்ன் சிகரத்தின் உச்சியில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி

மேட்டர்ஹார்ன் சிகரத்தின் உச்சியில்
ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி
கொரோனாவை எதிர்கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளை °விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்° மலைத்தொடரிலுள்ள 4,478 மீட்டர் உயரம் கொண்ட, ‘மேட்டர்ஹார்ன்’ என்ற சிகரத்தின் உச்சியில் அந்நாட்டைச் சேர்ந்த ஒளியியல் கலைஞர் ஜெர்ரி ஹாஃப்°டெடர் என்பவர் படமாக ஒளிரச் செய்து வருகிறார். அந்த வகையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கிலும், ஒற்றுமையை வெளிகாட்டும் விதத்திலும் அந்த சிகரத்தின் உச்சியில் சுமார் 1000 மீட்டர் அளவுக்குப் பெரிதாக இந்திய மூவர்ணக் கொடியின் படத்தை சமீபத்தில் ஒளிரச் செய்தார்.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *