பூடானில் ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டம் பூடான் மக்களின் இணையவழி பணப்பரிவத்தனையை எளிமைப்படுத்தும் நோக்கில், ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாகத் தொடக்கி வைத்தனர். இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் வாங்கும் பொருள்களுக்கு பூடான் மக்கள் பிஓஎ° (POS) இயந்திரம் மூலம் எளிதாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஏடிஎம்-களையும் அவர்களால் பயன்படுத்த முடியும். ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத் திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் […]