இந்திய அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் தாங்கள் ஏதேனும் ஆதார் கார்டில் திருத்த விரும்பினாலோ புதிய ஆதார் கார்டு பெற விரும்பினாலோ இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
Day: February 20, 2021
மதுரை ரயில்வே கோட்ட செய்தி வெளியீடு
மதுரை ரயில்வே கோட்ட செய்தி வெளியீடு: திருநெல்வேலி – கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி – கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. வண்டி எண் 02627/02628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 2. பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை சென்னையிலிருந்து […]