General Info

மே (2021) மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை.

மே (2021) மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை. இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 12 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும். வார இறுதி நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வலைதளத்தில் மே மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எல்லா மாநிலங்களும் ஐந்து நாள் விடுமுறை இருக்காது என்று […]

General Info

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் முழுமையான அறிவிப்பு விவரம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக உச்சமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் முழுமையான அறிவிப்பு விவரம்

Education News

பிளஸ் – 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Apr 16-ந்தேதி தொடங்க இருக்கும் பிளஸ்-2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் – 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, […]

Election News

ஓட்டு போடாத 1.70 கோடி பேர்! பட்டியல் தேர்தல் கமிஷன்

சென்னை:தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 1.70 கோடி பேர் ஓட்டளிக்கவில்லை; அவர்களின் பட்டியலை, தேர்தல் கமிஷன் தயாரித்து உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், 6ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள்; 3.19 கோடி பெண்கள்; 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அதாவது, 2.26 கோடி ஆண்கள்; 2.31 கோடி பெண்கள்; 1,419 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், […]