General Info General News

ஊரடங்கை தீவிரப்படுத்துதல், அனைத்து கட்சி ஒத்துழைப்பு – சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 300 பேர் வரை உயிரிழந்துவருகின்றனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனும் குற்றச்சாடுகள் எழுந்துவருகிறது. பொதுமக்கள் ஊரடங்கு கட்டுபாடுகளின் முக்கியத்துவம் குறித்து அறியாமல் வெளியில் சுற்றுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற பிரதிநிதிகள் கட்சித் […]

General News

ரேஷனில் 13 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசம்

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ஜூன் 3ம் தேதி அன்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள முதல், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் உத்தரவின்படி, கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.