General News

ரேஷனில் 13 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசம்

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.

ஜூன் 3ம் தேதி அன்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள முதல், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin

அவர்கள் உத்தரவின்படி, கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *