General Info

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை…

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனாவால் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிசெய்ய ஏற்கனவே சிறப்புப் பணிக்குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் குழந்தைகள் […]