General Info General News

நெல்லை தின
நிகழ்வில் அறிஞர்களுடன் தாங்களும் கலந்து கொள்ளுங்கள்!!

அன்பு நெல்லை சொந்தங்களே, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கமும் இணைந்து நடத்தும் நெல்லை தினநிகழ்வில் அறிஞர்களுடன் தாங்களும் கலந்து கொள்ளுங்கள்!!நம் வரலாற்றை அறிவோம்!!நெல்லையராய் இணைவோம்!!இடம்:திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்!!! நாள்:01.09.2021நேரம்:6PM

General News

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர். வேல்ராஜை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர். வேல்ராஜை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். Dr. R. Velraj, appointed as Vice-Chancellor of the Anna University, Chennai அண்ணா பல்கலை துணைவேந்தராக, டாக்டர் சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், ஏப்., 11ல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.ஆன்லைன் வழியாக நேர்முக தேர்வு நடந்தது. இந்நிலையில், […]

Current Information General Info

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில்

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..1. முதலில் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் save செய்துகொள்ளுங்கள். 2. அந்த எண்ணை whatsapp இல் open செய்து ” Download certificate” என்று type செய்து அனுப்புங்கள். 3. உடனே உங்கள் மொபைலில் message inbox இல் 6 இலக்க OTP வரும்..அதை whatsapp இல் type செய்து அனுப்புங்கள். 4. Type 1. for Downloading […]