General Info General News

நெல்லை தின
நிகழ்வில் அறிஞர்களுடன் தாங்களும் கலந்து கொள்ளுங்கள்!!

அன்பு நெல்லை சொந்தங்களே,

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கமும் இணைந்து நடத்தும் நெல்லை தின
நிகழ்வில் அறிஞர்களுடன் தாங்களும் கலந்து கொள்ளுங்கள்!!
நம் வரலாற்றை அறிவோம்!!நெல்லையராய் இணைவோம்!!இடம்:திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்!!!

நாள்:01.09.2021
நேரம்:6PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *