பூடானில் ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டம் பூடான் மக்களின் இணையவழி பணப்பரிவத்தனையை எளிமைப்படுத்தும் நோக்கில், ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாகத் தொடக்கி வைத்தனர். இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் வாங்கும் பொருள்களுக்கு பூடான் மக்கள் பிஓஎ° (POS) இயந்திரம் மூலம் எளிதாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஏடிஎம்-களையும் அவர்களால் பயன்படுத்த முடியும். ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத் திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் […]
Current Information
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மொடேரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் Rs.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்ட பிறகு இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமாக திகழும். தற்போது, ஆ°திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. குஜராத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் […]
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பு
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பு ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் இடையே ஹைதராபாத் மெட்ரோவின் விரிவுபடுத்தப்பட்ட சேவையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், டெல்லி மெட்ரோ இரயில் சேவைக்குப் பிறகு ஹைதராபாத் மெட்ரோ இரயில் சேவை நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பாக மாறியுள்ளது. ` 20,000 கோடி மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்போடு கட்டமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மெட்ரோ இரயில் திட்டமாகவும் ஹைதராபாத் மெட்ரோ இரயில் […]
Recent GI Tags – Current Informations
Recent GI Tags Manipur black rice : Manipur black rice, popularly known as ‘Chakhao’ by the locals, has bagged the Geographical Indication (GI) tag, according to Geographical Indications Registry. The application for Chakhao was filed by the Consortium of Producers of Chakhao (Black Rice), Manipur and was facilitated by the Department of Agriculture, Government of […]
Aatma Nirbhar Bharat 3.0 – Current Affairs
Aatma Nirbhar Bharat 3.0 The Finance Minister announced measures to increase employment, and provide stimulus to certain sectors such as infrastructure and real estate. These measures include: EPF contribution : The central government will pay the employee provident fund (EPF) contribution for new employees for two years. New employees are defined to include those who […]
Indus Valley Civilization – Current affairs
Indus Valley Civilization The recent excavations made in 2020 reveal that dairy products were being produced by the Harappans as far back as 2500 BCE. Carbon dating evidences throw light on rural economy of the Civilization. The studies were carried out on 59 shards of pottery from Kotada Bhadli, an archaeological site in Gujarat. “When […]
Rail Lines Planned Along Key Highways – Current affairs
Rail Lines Planned Along Key Highways A proposal has been mooted to construct rail lines along-side key express highways to be built in future. Five or six upcoming corridors, including Delhi-Amritsar-Katra and Chennai-Bengaluru, have been identified for such works. The projects will help the government save costs on land acquisition for greenfield express-ways. A new […]
Atal Tunnel – Current Affairs
Atal Tunnel Prime Minister Shri Narendra Modi dedicated to the nation the World’s longest Highway tunnel – Atal Tunnel on 3rd October 2020. The 9.02 Km long tunnel connects Manali to Lahaul-Spiti valley throughout the year. Earlier the valley was cut off for about 6 months each year owing to heavy snowfall. The Tunnel is […]
அமெரிக்க அதிபர் தேர்தல்இந்திய அமெரிக்கர்கள் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தல்இந்திய அமெரிக்கர்கள் வெற்றி அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபரை அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நவம்பர் 3, 2020 தேதி நடைபெற்றது. அதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்திய அமெரிக்கர்களுமான பிரமிளா ஜெயபால், ஏமி பெரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாக உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி தன்னை எதிர்த்துப் […]
India’s first Multi-modal Logistic Park in Assam – Current affairs
India’s first Multi-modal Logistic Park in Assam Union Minister for Road Transport, Highways and MSMEs Mr. Nitin Gadkari laid the foundation stone for country’s first Multi-modal Logistic Park at Jogighopa in Assam. The ` 693.97 crore park will provide direct air, road, rail and waterways connectivity to the people. It will be developed under the […]