Devotional Devotional News

மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆறாம் ஆண்டு திருமுறைப் பெருவிழா

திருச்சிற்றம்பலம். மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆறாம் ஆண்டு திருமுறைப் பெருவிழா நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப்படி சில விதிமுறைகள் மாற்றத்துடன் நடைபெறும். தகுதிச் சுற்று: 25.05.2020 – 30.06.2020 (காணொளி வாயிலாக) இறுதிச் சுற்று: 19.07.2020 (Google Meet வாயிலாக) போட்டியில் பங்கெடுக்க விரும்பும் போட்டியாளர் காணொளியை 30.06.2020க்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் இறுதிச் சுற்றுக்குச் செல்வர். * திருமுறை ஓதும் போட்டிக்கான பாடல்கள், பொருள் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. […]