தேசிய அளவிலான தகுதி தோ்வை (நெட்) தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஒத்திவைத்துள்ளது. வருகிற 24-ஆம் தேதியிலிருந்து நடத்தப்படும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் ‘நெட்’ தோ்வானது என்டிஏ சாா்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நெட் தோ்வு வருகிற 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த […]
Education News
New Education Policy – Key Updates – மாற்றங்கள் என்னென்ன ?
புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. *5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்; அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்* *5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.* *தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது.* *தற்போதைய புதிய கல்விக் […]
தமிழகத்தில்+2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- தேர்ச்சி சதவிகிதம்
2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. தேர்ச்சி விகிதம்: * மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3% * மாணவியர் 94.80% * மாணவர்கள் 89.41% மாவட்ட வாரியாக விவரம்: * 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம். * 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் […]
12th Std CBSE Result Published – Check Your Result Here (www.cbseresults.nic.in)
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம். முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.
CBSE, ICSE 10th, 12th July 2020 exams cancelled
CBSE 10th, 12th Exam 2020: The Central Board of Secondary Education (CBSE) on Thursday informed the Supreme Court that it will not conduct the class 10th examination while the students of Class 12th will be given an option of appearing in exams after conditions are conducive. The Class 12 students will get the option to appear […]
10TH STD (SSLC) PUBLIC EXAM 2020 MARK CALCULATOR
10th Std Public Exam 2020 Mark Calculator காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகையின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும். ( காலாண்டு + அரையாண்டு) * 0.4 + வருகை சதவீதம் * 0.2 = மதிப்பெண் கணிதம் (80+ 60) * 0.4 + 85 * 0.2 = 76 Click Here for Download
Upcoming Exams Dates – 04-Jun-2020
Exam dates are announced for following exams. 1. NCHM – JEE 2020 : 21-06-2020 2. JEE Main 2020 : 18-07-200 to 23-07-2020 3. NEET 2020 : 26-07-2020 4. HSEE 2020 : 28-07-2020 5. NATA 2020 (I) : 01-08-2020 6. CMI -AT 2020 : 01-08-2020 7. ISI -AT 2020 : 02-08-2020 8. BITSAT 2020 : 06 […]
10-ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (ஜூன் 4) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளி யிட்ட அறிவிப்பு: ஊரடங்கு காரண மாக தள்ளிவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 15 முதல் 25-ம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மீத முள்ள பாடங்களுக்கு ஜூலை 16, 18-ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வு களை எழுதவுள்ள மாணவர்கள் […]
NMMS தேர்வு முடிவு எப்போது ?
என்எம்எம்எஸ் தேர்வு முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் முடிவு இதுவரை வெளியிடப்படாததால் உடனடியாக முடிவுகளை வெளியிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பரில் நடத்தப்பட்டு , மார்ச் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். 2019ம் ஆண்டு டிச .15ம் தேதி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால் , தேர்வெழுதி 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை […]
சிபிஎஸ்இ(CBSE) 10, 12-ம் வகுப்பு தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளன
சிபிஎஸ்இ(CBSE) 10, 12-ம் வகுப்பு தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளன தேர்வு சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழு வதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளன. கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் ஜூலை 1 தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று கூறும்போது, “10, […]