Current Information General Info

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மொடேரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் Rs.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்ட பிறகு இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமாக திகழும். தற்போது, ஆ°திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. குஜராத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் […]

Current Information General Info

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பு

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பு ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் இடையே ஹைதராபாத் மெட்ரோவின் விரிவுபடுத்தப்பட்ட சேவையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், டெல்லி மெட்ரோ இரயில் சேவைக்குப் பிறகு ஹைதராபாத் மெட்ரோ இரயில் சேவை நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பாக மாறியுள்ளது. ` 20,000 கோடி மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்போடு கட்டமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மெட்ரோ இரயில் திட்டமாகவும் ஹைதராபாத் மெட்ரோ இரயில் […]

Current Information General Info

ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அண்மையில் ரஷ்யா முன்னிலையில் அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையே சர்ச்சைக்குரிய “நகோர்னோ-கராபக்” பிராந்தியம் தொடர்பான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகார்னோ-கராபக்கையொட்டிய சில பகுதிகளை விட்டுத்தர ஆர்மீனியா ஒப்புக்கொண்டது. ஆர்மீனியப் பழங்குடியினரை பெரும்பான்மையாகக் கொண்ட நகோர்னோ-கராபக் பிராந்தியம், அஜர்பைஜானின் ஓர் அங்கமாக இருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆர்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்ச்சைக்குரிய […]

Current Information General Info

உலகின் 100 சிறந்த நகரங்கள் 2020-21

உலகின் 100 சிறந்த நகரங்கள் உலகின் 100 நகரங்களுக்கான (2020 – 2021) தரவரிசைப் பட்டியலை கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்த ‘ரெஸோனன்° கன்சல்டன்சி லிமிடெட்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி 62-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுப் பட்டியலில் டெல்லி 81-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 19 இடங்கள் முன்னேறியுள்ளது. உலககெங்கிலும் உள்ள சிறந்த நகரங்களை தரவரிசைப்படுத்த அந்த இடங்களின் தரம், நற்பெயர் மற்றம் மிகவும் திறமையானவர்கள், சுற்றுலாப் […]

Current Information General Info

ஜி-20 உச்சி மாநாடு G-20 Summit

ஜி-20 உச்சி மாநாடு 2020-ஆம் ஆண்டு சவூதி அரேபியா தலைமையில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. 21 மற்றும் 22 நவம்பர், 2020 ஆகிய தேதிகளில் நடந்த இந்த இரு நாள் மாநாட்டை சவூதி மன்னர் சல்மான்-பின்-அப்துல்-அஸீ°-அல்-சவூத் தொடக்கி வைத்தார். காணொலி முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் […]

General Info General News Medical

Online Doctors Meet – Free Video Consultations – eSANJEEVANI

eSANJEEVANI www.eSanjeevaniopd.in எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க. உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம். அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு. ஒரு தலைவலி, உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு […]

General Info

இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. கூகுள் அதிரடி முடிவு

ந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்த முதலீடானது படிப்படியான ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் படிப்படியாக இந்த முதலீட்டினை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இது குறித்து வெளியான செய்தியில் இந்தியாவின் டிஜிட்டல் மயத்துக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக இந்தியாவின் நான்கு முக்கியமான […]

General Info

பொதுவாக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள்

  1,தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும். 3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி […]

General Info

Chinese apps banned in India: Know apps status, alternative apps in India

Chinese apps banned in India: Know apps status, alternative apps in India 59 Chinese apps banned in India and their alternatives: App Category Alternative TikTok Social Media Instagram IGTV, YouTube, Snapchat Shareit File transfer Google Files Go Kwai Social Media Instagram IGTV, YouTube, Snapchat UC Browser Browser Google Chrome, Mozilla Firefox Baidu map Maps Google […]