eSANJEEVANI www.eSanjeevaniopd.in எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க. உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம். அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு. ஒரு தலைவலி, உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு […]
General News
இ-பாஸ் விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க்
நாடு முழுவதும் செல்ல இ பாஸ் விண்ணப்பிக்க: அனைத்து மாநிலங்களின் லிங்க்: தனி தனியாக இணைப்பு. இ-பாஸ் விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் https://serviceonline.gov.in/epass/ பாண்டிச்சேரி https://epass.py.gov.in/ இமாச்சலப் பிரதேசம் https://covid19epass.hp.gov.in/ கர்நாடகா https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/English சத்தீஸ்கர் https://raipur.gov.in/cg-covid-19-epass/ கேரளா https://covid19jagratha.kerala.nic.in/home/addDomestic கோவா https://www.goaonline.gov.in/ டெல்லி https://epass.jantasamvad.org/epass/relief/english/ ஹரியானா https://edisha.gov.in/ மத்தியப் பிரதேசம் https://mapit.gov.in/covid-19 ஒடிசா https://covid19regd.odisha.gov.in/ பஞ்சாப் http://covidhelp.punjab.gov.in/ ராஜஸ்தான் https://sso.rajasthan.gov.in/signin தமிழ்நாடு https://tnepass.tnega.org/ உத்தரபிரதேசம் http://164.100.68.164/upepass2/ ஆந்திரா https://www.spandana.ap.gov.in/
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை : டெல்டா குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரின் மூலம், 5.22 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. டெல்டாவில், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். நேற்று, 101.73 அடியாக இருந்தது.இதனால், எட்டு ஆண்டுகளுக்கு பின், குறித்தபடி ஜூன், 12ல், நேற்று […]