eSANJEEVANI www.eSanjeevaniopd.in எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க. உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம். அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு. ஒரு தலைவலி, உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு […]