Education News

8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள். அரசாணையில் , தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9 – ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10 […]

General Info

இனி ஆதார் கார்டை பிவிசி கார்டுகளாக அப்ளை செய்யலாம்.. ஆன்லைனில் எப்படி செய்வது..!

மத்திய அரசின் ஆதார் ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க எண் தான் ஆதார் கார்டு. இந்திய மக்கள் அனைவருக்கும் இந்த ஆதார் வழங்கப்பட்டு வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்கள் திருத்தம், உள்ளிட்ட பல சேவைகள், மாற்றங்களையும், ஆன்லைனிலேயே செய்து கொள்ளும் வசதியினை அரசு ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான பிவிசி கார்டு இதற்கிடையில் ஆதார் கார்டினை ரீபிரிண்ட் எடுக்கும் சேவையினை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் பிவிசி கார்டுகளுக்காக அப்ளை செய்யலாம் […]

General Info

வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையத் தளம்- ஜூன் 7ஆம் தேதி முதல்

ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் புதிய வருமான வரி தாக்கல் இணையத் தளம் (www.incometaxgov.in ) மூலம் பழைய இணையதளம் (www.incometaxindiaefiling.gov.in) பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என வருமான வரித்துறை தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் வருமான வரி செலுத்துவோருக்கும், வருமான வரித் துறை அதிகாரிகளுக்குப் பழைய வருமான வரி தளமான www.incometaxindiaefiling.gov.in பயன்படுத்த முடியாது. இந்த மாற்றங்கள் முழுமையாகச் செய்து முடிக்க ஜூன் 1 முதல் 6ஆம் தேதி வரையில் www.incometaxindiaefiling.gov.in தளம் அதாவது […]

General Info

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை…

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனாவால் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிசெய்ய ஏற்கனவே சிறப்புப் பணிக்குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் குழந்தைகள் […]

General Info Job Post

சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். நேரம் : 10 am to 5 pm நாள் : 27.05.2021